நீங்கள் நோய்வாய்ப்பட்டால், அல்லது ஆரோக்கியம் பற்றிய கேள்வியெழுந்தால் என்ன செய்வது?
இங்கு மிக முக்கியமான தொற்றுநோய்கள், கர்ப்பம் மற்றும் மன வேதனையைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். நீங்கள் நோயுற்றிருந்தால் உங்களுக்கு யார் உதவுவார்கள், உங்கள் உடல் நலத்தை பேணுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்பது போன்ற விடயங்களையும் தெரிந்துகொள்ளலாம்.