இங்கு நாம் மிக முக்கியமான தொற்று நோய்களின் அறிகுறிகளைப் பற்றிய விடயங்களை உங்களுக்கு அறியத்தருகின்றோம். நீங்கள் இவற்றிற்கான சிகிச்சையை விரைவாக பெற்றுக் கொள்ளுதல் அவசியம். இதனூடாக, உங்கள் உடல் நலத்தை பாதுகாப்பதோடு, மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதையும் தடுக்கக் கூடியதாக இருக்கும்.